இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் சமூக கட்டமைப்பில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் | இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் பாரம்பரியப் பண்பாட்டின் அண்மைக்காலப் போக்கு | பேராசிரியர் ஏ. எஸ். சந்திரபோஸ்
Friday 2 June 2023
00:00
00:00
இலங்கை பொருளாதார வளர்ச்சிக்கும் உட்கட்டமைப்பு, சுகாதாரம், பாடசாலைக்கல்வி போன்றவற்றின் அபிவிருத்திக்கு பெருந்தோட்டப் பொருளாதாரமே அடித்தளமாக காணப்பட்டது. மேற்குறிப்பிட்ட விடயங்கள் பற்றி போதுமான கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்ற போதும், இம்மக்களின் சமூக கட்டமைப்பில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றி போதுமான அவதானம் செலுத்தப்படவில்லை. அதுமட்டுமன்றி இலங்கையில் இடம்பெற்றுவந்த இன மோதல்களால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட இந்தியத்தமிழர்கள் தங்களது இன அடையாளத்தையும், பாரம்பரியக் கலாசாரத்தையும், மொழியையும் அர்ப்பணிப்பு செய்யவேண்டியவர்களாக மாறிவருகின்றனர். இவை பற்றி “இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் சமூகக் கட்டமைப்பில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள்” என்னும் இக்கட்டுரைத் தொடர் ஆய்வுநோக்கில் பதிவு செய்கின்றது.
More ways to listen