சடங்கும் குணமாக்கலும் | வேடர் மானிடவியல் | பத்திநாதன் கமலநாதன்
Thursday 2 June 2022
00:00
00:00
குணமாக்கல் செயற்பாடானது உளப்பாதிப்புற்ற மனிதனை மீண்டும் முழுமையாக பழைய நிலைக்குத் திருப்பி எடுத்தல் அல்லது அவரை சமூகத்திற்கு இயைபாக மாற்றுதல் போன்ற வேலைகளினைச் செய்வதாகும். சடங்குகளின் செயற்பாட்டு விளைவுகள் சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றத்தினை ஆய்வு செய்த விக்டர் டெர்னர் இவ்வாறான சடங்கு செயற்பாட்டினை மீவியல் என்னும் சொல்லின் மூலம் விளக்குகின்றார். தமிழ் சமுதாயச் சூழலிலே இந்து சமய நடைமுறைகளுடன் சேர்த்து கிறிஸ்தவம், முஸ்லிம் சமூகக் குழுக்களிடமும் இவ்வகையான வழிபாட்டுச் சடங்காசாரங்களினைப் பரவலாகக் காண முடியும். #Veddas_anthropology #healing #SriLanka #Veddas #Batticaloa #வேடர்_மானிடவியல்
More ways to listen