யாழ்ப்பாண பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்கள் |மாறுபாடில்லா உண்டி – அறிமுகம் | தியாகராஜா சுதர்மன்

Thursday 28 July 2022
00:00
00:00

தமிழர்களின் உணவுப்பழக்கவழக்கங்கள் எனும்போது அவர்கள் வாழும் இடத்துக்கு ஏற்பவும், காலநிலை மாற்றங்களுக்கு ஏற்பவுமே அவர்களது உணவுப்பழக்கங்கள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள் காணப்படுள்ளன. இடத்துக்கிடம் சிறுசிறு வேறுபாடுகளைக் கொண்டாலும் உணவுப்பழக்கவழக்கத்தின் அடிப்படைகள் ஒன்றாகவே இருந்துள்ளன. எமது பிரதான உணவு நெல் அரிசி சோறு ஆகும். இவற்றுடன் குரக்கன், தினை, வரகு, சாமை போன்ற சிறுதானியங்களும் பயன்பாட்டில் இருக்கின்றன. அரிசியானது புழுங்கல் அரிசியாகவே எமது தமிழ்ப் பாரம்பரியத்தில் பயன்படுத்தப்படுகின்றது. #ayurveda #ayurvedalifestyle #health #ayurvedic #healthylifestyle #ayurvedalife #wellness #ayurvedaeveryday #ayurvedicmedicine #natural #meditation #healthyfood #vegan #organic #fitness #ayurvedafood #சித்தமருத்துவம் #சித்தர்கள் #தற்சார்பு

More ways to listen