எண்மிய மரபுரிமை : அவசியமும் அவசரமும் | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன்

Friday 18 November 2022
00:00
00:00

எண்மிய மரபுரிமை என்பது பண்பாட்டு மரபுரிமை மற்றும் இயற்கை மரபுரிமையை புரிந்துகொள்ளல், பாதுகாத்தலில் எண்மியத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தல் மூலமாக உருவாக்கப்படும் மரபுரிமையாகும். சிலபோதிலது எண்மிய பண்பாட்டு மரபுரிமை (digital cultural heritage), எண்மிய இயற்கை மரபுரிமை (digital natural heritage)  எனவும் இரண்டாகப் பிரித்து நோக்கப்படுவதுமுண்டு. “இது பண்பாடு, கல்வி, அறிவியல் மற்றும் நிர்வாக வளங்கள் மற்றும் தொழில்நுட்பம், சட்டம், மருத்துவம் மற்றும் பிற வகையான தகவல்களை எண்மிய முறையில் உருவாக்குகிறது அல்லது எண்மிய வடிவத்தில் இருக்கும் தொடர் மின்னணு (Analogy/ analog) ஆதாரங்களாக மாற்றுகிறது” என யுனெஸ்கோ எண்மியத் தொழில்நுட்பம் பற்றிப் பேசுகிறது.

More ways to listen