சோல்பரி அரசியல் யாப்பு உருவாக்கத்தின் பின்னணி -பகுதி 1 | வி. நவரத்தினம் | தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்
Tuesday 7 November 2023
00:00
00:00
1947 இல் சோல்பரி அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்தது. இந்த யாப்புடன் தமிழர்களின் துயர நாடகம் ஆரம்பித்தது. சோல்பரி அரசியல் யாப்பின் தோற்றம், அதன் வீழ்ச்சி, இறுதியில் அது ஒழிக்கப்பட்டமை ஆகிய வரலாறு தமிழர்களின் இத்துன்பியல் நாடகத்தில் உள்ளடங்குவதாகும். தமிழ் - சிங்கள உறவுகளில் இவ்வரசியல் யாப்பு கறுப்புப் பக்கங்களாக உள்ளது.
More ways to listen