வடபகுதி – கடல்வளம் | வடபுல கடலும் நெருக்கடிகளும் | சூசை ஆனந்தன்

Sunday 12 June 2022
00:00
00:00

1980 களை அடுத்து வந்த காலப்பகுதியில் வடபகுதியில் நிலவிவந்த அசாதாரண அரசியல் நெருக்கடிகள் மீன்பிடித்துறையை  மிகமோசமாக பாதித்திருந்தன. இத்துறையில் தங்கி வாழ்ந்த மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து -மிகமுக்கியமாக இராணுவ நடவடிக்கையின் காரணமாக தமது உடைமைகளை இழந்து – தாம் வாழ்ந்த கிராமங்களையும் விட்டு இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களிலும், அயற்கிராமங்கள் மற்றும் தமிழ்நாட்டிற்கும் இடம்பெயர வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டனர். 2009 வரையிலும் போர் நீடித்துக்கொண்டிருந்தமையால் அதுவரையும் இத்துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. 2009 இல் போர் முடிவுக்கு வந்த பின் இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பியிருந்தனர். இக்கட்டுரை வடபிரதேசத்தின் கடல்வளத்திற்கான வாய்ப்புக்கள், சமுத்திரவியல் பின்னணிகள் , இதில் ஈடுபட்டுவரும் மக்கள் தொகை, மீன்பிடியில் பயன்படுத்தப்படும் முறைகள், உற்பத்திப் போக்குகள், இவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் இன்று எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறிப்பாக இந்திய மீனவர்கள் ஊடுருவல் , தென்பகுதி மீனவர்களின் வருகை இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், சட்டபூர்வமற்ற மீன்பிடிச் செயற்பாடுகள் , உயர் பாதுகாப்பு வலய நெருக்கடிகள்,

More ways to listen