மதமும் மரபினமும் இலங்கைத் தமிழ் முஸ்லிம்கள் இன மரபும் | பண்பாட்டுச் சமூகவியலும் | ஜிஃப்ரி ஹாசன்
Sunday 11 December 2022
00:00
21:34
இலங்கை முஸ்லிம்கள் ஒரு பன்மையான இனக் கலப்பைக்கொண்ட முஸ்லிம் என்ற மத அடையாளத்தினூடே ஒரு புள்ளியில் இணைந்த இனம் என்பதையும், அவர்களை மரபினரீதியாக முழுமையாக அரபு வேரோடு தொடர்புறுத்த முடியாது என்பதையும் மரபணுவியல் ஆய்வுகளை முன்வைத்து முதலாம் அத்தியாயத்தில் விவாதித்திருந்தேன். தவிர, அவர்களின் இனத்துவ மூலமானது இந்திய-இலங்கைத் தன்மையுள்ள இனத்துவ மரபை, பண்பாட்டுத் தொடர்ச்சியைக் கொண்டிருப்பதையும் எடுத்துக்காட்டி இருந்தேன். அந்தவகையில் பார்த்தால் இலங்கை முஸ்லிம்கள் மொழி, மரபணு, பண்பாடு சார்ந்து தமிழ் மூலத்துக்கு மிக நெருக்கமானவர்கள். ஆனாலும் சமகாலத்தில் முஸ்லிம்கள் அந்த அடையாளத்திலிருந்து தூரமாகிக்கொண்டிருக்கின்றனர். அது குறித்த ஒரு நோக்கையும் இந்த அத்தியாயத்தில் செலுத்த விரும்புகிறேன்.
More ways to listen