தெரியாதது முதல் தெரிந்தவை வரை

P Venkatachalam

அறிவு என்றால் என்ன ? அறிவின் வகைகள் என்ன ? புலன் அறிவு எவ்வாறு மூளையில் பதிவாகிறது ? புறநிலை அறிவு, அகநிலை அறிவாக மாற நிகலும் செயல்கள் பற்றிய விளக்கம். புலனறிவின் சேர்க்கை நமது நினைவில் நிற்கும் காலத்தை அதிகரிக்கச் செய்கிறது. காதுகள் கேட்பதையும், கண்கள் பார்ப்பதையும், மூக்கு நுகர்வதையும்,நாக்கு சுவையுயும் , மெய் உணர்வையும் அறியும் வழிகளாக உள்ளன.இவைகளே புற உலகை நாம் முழுமையாக அறிந்துகொள்ள உதவுகின்றன். புலன்களின் கூர்மை மற்றும் மூளையின் பயிற்சி நமது அறிவை வளர்க்க உதவுகிறது. நமது அறிவு நாம் உற்பத்தியில் ஈடுபடும் போது செம்மையடைகிறது.

More ways to listen