இலங்கையின் இனவாத அரசியலின் தோற்றமும் வளர்ச்சியும் | இலங்கையின் இனவாத அரசியல்- ஒரு வரலாற்றுப் பார்வை | பி. ஏ. காதர்

Tuesday 21 June 2022
00:00
16:43

1915 க்கு முன்னர் இருந்து இன்றுவரை  சிறுபான்மைத் தேசியங்கள் மீது இலங்கையில்  மேற்கொள்ளப்பட்ட  இன வன்முறை தாக்குதல்களையும்,  அவற்றின் பின்னணியையும்  வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில்  நேரடி அனுபவங்கள் ஊடாகவும்,  நூல்கள், செய்திகள் உள்ளிட்ட ஏனைய ஆதாரங்கள் வழியாகவும் இந்தக் கட்டுரைத் தொடர் ஆராய்ந்து விளக்குகின்றது.

More ways to listen