பகுதி 2 – பூர்வகுடிகள் தம் வாழ்வியல் அசைவுகளில் இயற்கையின் வகிபங்கு | வேடர் மானிடவியல் | பத்திநாதன் கமலநாதன்
இயற்கையுடன் இணைந்து அன்றும், இன்றும், என்றும் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற பழங்குடிகளின் பண்பாட்டு அசைவுகளில் உணவுமுறைகள் பிரதான இடத்தினை வகிக்கின்றன. இன்றும் இலங்கைத் தீவின் கிழக்குக்கரையில் வசிக்கின்ற பூர்வகுடிகளிடம் காணப்படுகின்ற உணவுமுறைகள், அவற்றில் காணப்படுகின்ற மருத்துவக் குணங்கள், வழிபாட்டுப் பயன்பாடுகள் போன்ற நடைமுறை விளக்கி விபரிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். யாவரும் இயற்கையின் பிரதி பலன்களினை ஏதோ ஒரு வகையில் அனுபவித்துக் கொண்டு வருகின்றமை அறிந்த விடயம். ஆனால் பூர்வகுடிகளோ தாம் இயற்கையுடன் கொண்ட அதீத ஈடுபாட்டினால் இயற்கையின் அனைத்துக் கூறுகளினையும் முடிந்தளவு உச்சமாகப் பயன்படுத்திக் கொண்டு வருகின்றமை இற்றைவரைக்குமான வாழ்வாதார நடவடிக்கைகளாகக் காணப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. #aboriginalculture #indigenous_medicine_sri_lanka #indigenouspeoples #tamil #SriLanka #veda #historysrilanka #biodiversity #பழங்குடிகள் #பூர்வகுடிகள் #traditional_medicine_healing_methods #ayurveda #traditionalmedicine #indigenousmedicine #Traditional_Remedies #ceylon #srilankanactress_ #VISCUM #traditional_medicine_heal